காத்தான்குடி சிறுமி விவகாரம்; மஜீத் றப்பாணி மற்றும் அவரது மனைவிக்கு பிணை மறுப்பு!

0
660

காத்தான்குடியில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மார்ச் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தை மஜீத் (றப்பாணி) மற்றும் வளர்ப்புத் தாய் மும்தாஜ் ஆகியோர்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (24) வியாழக்கிழமை பிணை மறுக்கப்பட்டுள்ளது.

பிணை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரனைக்கு எடுத்துக்கொண்ட போதே மேற்படி இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY