நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

0
142

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, கூட்டு எதிரணியினரால் சற்று முன்னர் சமர்ப்பிக்கப்பட்டது.  உறுப்பினர்கள் 38 பேர் கைச்சாத்திட்ட குறித்த பிரேரணை, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY