“ஈமானை பாதுகாப்போம்” இஸ்லாமிய மாநாடு-2016

0
163

(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் “ஈமானை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு இன்ஷா அல்லாஹ் (25.03.2016) நாளை வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 10.00மணி வரை புதிய காத்தான்குடி-01 றிஸ்வி நகரில் இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டில் ‘இஸ்லாம் ஓர் தனித்துவமான மார்க்கம்’ எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் B.M.அஸ்பர் (பலாஹி) மற்றும் ‘இஸ்லாம் தடை செய்யும் மிகப் பெரும் அநியாயம்’ எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் A.ஹாதில் ஹக் (அப்பாஸி)யும் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.

இம் மாநாட்டிற்கு அனைத்து சகோதர,சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கிறார்கள்.

LEAVE A REPLY