தெற்குப் பகுதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை வழமைக்கு திரும்பியது

0
142

நாட்டின் தெற்குப்பகுதியில் சில இடங்களில் ஏற்பட்ட மின் தடை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. உயர் மின் அழுத்தம் காரணமாக இன்று இரவு வேளை சில மணிநேர மின் தடை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் ஏற்பட்டதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது. எவ்வாறாயினும் அந்த மின்தடை மீண்டும் வழமைக்கு திரும்பிவிட்டதாக அமைச்சு கூறியுள்ளது.

LEAVE A REPLY