சிசிலியாவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

0
206

செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொதலாவலவின் மனைவி சிசிலியா கொதலாவலயை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கோல்டன் கீ நிறுவன சேமிப்பாளர்களின் 430 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY