பிரஸ்சல்ஸில் ஐஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

0
112

பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையத்தில் ஐஸ் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களையடுத்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY