வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் டுமினி விலகல்

0
141

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், பீல்டிங் செய்கையில் தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் டுமினி காலில் தசைப்பிடிப்பில் சிக்கினார்.

இதன் காரணமாக அவர் நாளை மறுதினம் நாக்பூரில் நடக்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY