தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இரத்த அழுத்த ஏற்படும்

0
141

குழந்தைகள் ஓடி விளையாடாமல், தொலைக்காட்சி முன்பு அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தால், அவர்களுக்கு அதி விரைவாக இரத்த அழுத்த நோய் ஏற்படும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடற் பயிற்சி இன்றி ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இந்த அபாயம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளில் 1000 பேருக்கு 110 குழந்தைகள் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY