சோபித்த தேரரின் மரணம் ஒரு மர்மக் கொலை

0
223

நாட்டுக்கும், இனத்துக்கும், சாசனத்துக்கும் பாதிப்பு என்று வரும்போது தைரியத்துடன் போராட்டத்தை முன்னெடுத்த மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் மரணம் ஒரு மர்மக் கொலையாகும் என உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்தார்.

இவரது மரணம் தொடர்பில் உண்மையைக் கண்டறிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியைக் கோருவதாகவும் தேரர் கூறினார்.

LEAVE A REPLY