பேஸ்புக்கின் புது அப்டேட் இதுதான்

0
236

மணிக்கு ஒருமுறை ஃபேஸ்புக்கில் டிபி மாற்றும் தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு பேஸ்புக் கொண்டு சென்றுள்ளது. அதன் துவக்கம்தான் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் வீடியோ! நீண்ட நாட்களாக விரைவில் வெளியாகும் என கூறிவந்த ஃபேஸ்புக், தற்போது ப்ரொஃபைல் வீடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன்களில் இருந்து ஃபேஸ்புக் ஆப் மூலம் நேரடியாக வீடியோவை அப்லோட் செய்ய முடியும். மேலும் நம் கேலரியில் உள்ள வீடியோவையும் ப்ரொஃபைல் பிக்சராக்க முடியும் என்கிறது ஃபேஸ்புக்

LEAVE A REPLY