(Photo) கத்தாரில் பாடசாலை பஸ் விபத்து

0
609

image image image image

நேற்று கத்தாரில் பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது. அல் வபா பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

கார் மீதும் ட்ரக் ரக வண்டி மீதும் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போதே விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்விபத்து பற்றி உயர் கல்வி அமைச்சு தனது ட்விட்டர் பக்கத்தில் பஸ்ஸில் பயனித்த மாணவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர்கள் யாவரும் எதுவித காயமும் இன்றி உயிர்பிழைத்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY