காத்தான்குடியில் விபத்து: சிறுவன் படுகாயம்

0
224

காத்தான்குடியில் கடற்கரை வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்படி விபத்தானது மோட்டார் சைக்கில் சாதாரன சைக்கிலுடன் மோதியதாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் காயமுற்ற இளைஞன் மற்றும் சிறுவன் உட்பட காயமுற்ற நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

மேற்படி காயமுற்றவரை காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டது என எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

-அபூ ஸஜ்லா-

LEAVE A REPLY