டி20 உலக கிண்ணம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக துடுப்பெடுத்தாடும் தென்னாப்பிரிக்கா

0
130

டி20 உலக கிண்ணம் சுப்பர் 10 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா துடுப்பெடுத்தாடி வருகிறது.

டி20 உலக கிண்ணம் தொடரின் சுப்பர் 10 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் விளையாடி வருகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா துடுப்பெடுத்தாடி வருகிறது.

LEAVE A REPLY