iPhone SE மற்றும் iPad Pro விற்பனைக்கு வரும் திகதிகள் உறுதிப்படுத்தப்பட்டன

0
64

அப்பிள் நிறுவனம் iPhone SE எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ள தகவல்கள் உட்பட அதன் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தமை அறிந்ததே.

இந் நிலையில் iPhone SE மட்டுமன்றி iPad Pro ஒன்றினையும் அப்பிள் நிறுவனம் நாளைய தினம் அறிமுகம் செய்யவுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி iPad Pro ஆனது 9.7 அங்குல அளவு, 2732 x 2048 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Apple A9X Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இது தவிர 4K தரத்திலான வீடியோ பதிவு செய்யக்கூடிய 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.

LEAVE A REPLY