அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது: சஜித் பிரேமதாச

0
621

லஞ்ச, ஊழல், திருட்டு, மோசடி, கொலைகார அரசியல் காலாச்சாரம் மற்றும் வெள்ளை வேன் கடத்தல் செயற்படுகளில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

லுனுகம்வெஹெர பிரதேசத்தில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY