(JUST IN NEWS) சா/த பரீட்சை முடிவுகள் வெளியானது

0
241

2015ம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள் இணையத்தில் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் தணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை முடிவுகளை www. doenets.lk, www.results.exams.gov.lk எனும் இணையதளங்களில் பார்க்கலாம்.

LEAVE A REPLY