துபாய் விமானம் ரஷ்யாவில் விபத்து; பயணித்த அனைவரும் பலி?

0
248

59 பேருடன் சென்ற Fly Dubai Boeing 738 பயணிகள் விமானம் ரஷ்யாவின் ரொஸடோவ் ஒன் டொன் விமான நிலையத்தில் தரையிறக்க முற்பட்ட போது விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கினறன.

அதிக மழை பெய்து கொண்டிருந்த வேளையில் விமானத்தை தரையிறக்க முற்பட்ட போதே விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

LEAVE A REPLY