மின்தடைக்கான சாத்தியம் உள்ளது: இலங்கை மின்சார சபை

0
223

கொட்டுகொடயிலுள்ள உப மின் விநியோக நிலையம் செயலிழந்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடைக்கான சாத்தியமுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

ஜா- எல, கொட்டுகொடயிலுள்ள இலங்கை மின்சார சபைக்குசொந்தமான உப மின் விநியோக நிலையத்தில் நேற்று பிற்பகல் தீ பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY