களனி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விலகல்

0
158

புதிய மாணவர்கள் எதிர்நோக்கும் பகிடி வதையைக் கண்டிக்கும் வகையில் களனி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விரிவுரைகளில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் கடந்த திங்கட்கிழமையில் இருந்து மாணவர்களுக்கான விரிவுரைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அறுவுறுத்தல் விடுக்கப்பட்டாலும் சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் போர்வையில் அவர்களைப் பகிடி வதைக்கு உட்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக விரிவுரையாளர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY