சாதனையுடன் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

0
653

உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்க அணியை இங்கிலாந்து 2 விக்கெட்களால் விக்கெட்களால் வென்றது.

மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 20 ஓவர்களில் விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஹஷீம் அம்லா 31 பந்துகளில் 58 ஓட்டங்களையும் குய்ன்டன் டி கொக் 24 பந்துகளில் 51 ஓட்டங்களையும் குவித்தனர். ஜீன் போல் டும்னி 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைக் குவித்தார்.

230 ஓட்டங்கள் எனும் பிரமாண்ட இலக்கை நோக்கி இங்கிலாந்து துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர் போட்டிகளின் ஓட்ட இலக்கைப் போன்ற இந்த இலக்கை அடைவதற்கு இங்கிலாந்து அணி கடுமையாகப் போராடியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கடைசி ஓவரில் இங்கிலாந்துக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்டது. 4 விக்கெட்கள் கைவசம் இருந்தன. எனினும் அந்த ஓவரில் முதல் இரு பந்துகளில் 2 விக்கெட்களை கைப்பற்றியது தென் ஆபிரிக்கா. ஆனால் 19.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை அடைந்தது.

South Africa innings (20 overs maximum) R M B 4s 6s SR
View dismissal HM Amla lbw b Ali 58 49 31 7 3 187.09
View dismissal Q de Kock c Hales b Ali 52 32 24 7 3 216.66
View dismissal AB de Villiers c Morgan b Rashid 16 7 8 0 2 200.00
View dismissal F du Plessis* c Roy b Willey 17 26 17 1 0 100.00
JP Duminy not out 54 39 28 3 3 192.85
DA Miller not out 28 20 12 2 2 233.33
Extras (b 2, w 2) 4
Total (4 wickets; 20 overs) 229 (11.45 runs per over)
Bowling O M R W Econ 0s 4s 6s
View wicket DJ Willey 4 0 40 1 10.00 7 2 3 (1w)
RJW Topley 2 0 33 0 16.50 2 2 3
View wickets MM Ali 4 0 34 2 8.50 5 3 1
CJ Jordan 3 0 49 0 16.33 2 6 3
BA Stokes 2 0 23 0 11.50 2 4 0 (1w)
View wicket AU Rashid 4 0 35 1 8.75 8 1 3
JE Root 1 0 13 0 13.00 0 2 0
England innings (target: 230 runs from 20 overs) R M B 4s 6s SR
View dismissal JJ Roy c †de Kock b Abbott 43 21 16 5 3 268.75
View dismissal AD Hales lbw b Abbott 17 12 7 4 0 242.85
View dismissal BA Stokes c Morris b Rabada 15 16 9 1 1 166.66
View dismissal JE Root c Miller b Rabada 83 70 44 6 4 188.63
View dismissal EJG Morgan* b Duminy 12 15 15 0 0 80.00
View dismissal JC Buttler st †de Kock b Imran Tahir 21 31 14 1 1 150.00
MM Ali not out 8 26 10 1 0 80.00
View dismissal CJ Jordan c Duminy b Abbott 5 5 3 1 0 166.66
View dismissal DJ Willey run out (Miller/de Villiers) 0 2 0 0 0
AU Rashid not out 0 1 0 0 0
Extras (lb 6, w 20) 26
Total (8 wickets; 19.4 overs) 230 (11.69 runs per over)
Bowling O M R W Econ 0s 4s 6s
View wickets K Rabada 4 0 50 2 12.50 7 7 1 (2w)
DW Steyn 2 0 35 0 17.50 0 5 1 (1w)
View wickets KJ Abbott 3.4 0 41 3 11.18 8 2 3 (2w)
View wicket Imran Tahir 4 0 28 1 7.00 3 0 0 (2w)
View wicket JP Duminy 3 0 31 1 10.33 2 1 2
CH Morris 3 0 39 0 13.00 3 5 2 (3w)

LEAVE A REPLY