மற்றொரு மின்மாற்றி தீப்பற்றியது; மீண்டும் மின்தடை ஏற்படுமா?

0
290

சற்று நேரத்திற்கு முன்னர் ஜாஎல – கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள மின்மாற்றி ஒன்று வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள உப மின் நிலையத்திலேயே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்தார்.

(அத தெரண)

LEAVE A REPLY