பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் முகமது அமீரிடம் கவனமாக இருக்க வேண்டும்: கவாஸ்கர்

0
735

இந்தியா– பாகிஸ்தான் மோதும் போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் தரைவர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:–

இந்திய வீரர்கள் முகமது அமீர் பந்துவீச்சை கவனமாக எதிர்கொள்ள வேண்டும். அவரது ஸ்விங்கை கவனமாக கையாள வேண்டும். தொடக்க வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.

பாகிஸ்தான் அணி கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் வென்றது. மேலும் பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இதனால் இங்குள்ள சூழ்நிலையை அவர்கள் புரிந்து இருப்பார்கள். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கலாம் என்பதை இந்திய அணி சிந்திக்க வேண்டும்.

LEAVE A REPLY