அப்ரிடியின் மற்றுமொரு சாதனை

0
355

பங்களததேஷுக்கு எதிரான ஆட்டத்தில் சகலதுறைவீராக முத்திரை பதித்த பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் ஆட்டநாயகன் விருது பெறுவது இது 11-வது நிகழ்வாகும்.

10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் இவர் தான். முகமது ஷெொத் (ஆப்கானிஸ்தான்), ஷேன் வொட்சன் (அவுஸ்திரேலியா) தலா 9 முறை ஆட்டநாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY