நாடு திரும்பினார் சுகாதார அமைச்சர்

0
161

சுகயீனம் காரணமாக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்றிரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

நேற்றிரவு 9.30 மணியளவில் யூ.எல். 309 என்ற இலங்கை விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் நாடு திரும்பியுள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கடந்த பெப்ரவரி 16ம் திகதி சிங்கப்பூர் மௌன்ட் எலிசபத் வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

LEAVE A REPLY