இன்று நள்ளிரவுடன் மின்வெட்டுக்கு முற்றுப் புள்ளி

0
231

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் தற்போது இயங்கி வருவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய இரண்டும் இன்று நள்ளிரவுக்குள் இயக்கப்படும் எனவும் நள்ளிரவில் இருந்து மின் வெட்டு நிறுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY