300 ஆண்டு கணித புதிருக்கு விடை கண்ட பேராசிரியருக்கு ரூ.4½ கோடி பரிசு

0
234

300 ஆண்டுகளுக்கு முன்பு கணித புதிர் ஒன்று உருவாக்கப்பட்டது. இதற்கு யாராலும் விடை காண முடியவில்லை.

இந்த கணித புதிருக்கு விடை கண்டு பிடித்தால் பெரிய அளவில் பரிசு வழங்கப்படும் என்று 1994–ம் ஆண்டு நார்வே நாட்டு அறிவியல் அகாடமி அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு விடை கண்டுபிடிக்க பலரும் முயற்சித்து பார்த்தனர். ஆனால், யாராலும் முடியவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆந்துரு வில்ஸ் என்ற பேராசிரியர் இந்த புதிருக்கு விடை கண்டுபிடித்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு நார்வே நாட்டு அறிவியல் அகாடமி ரூ.4½ கோடி பரிசு வழங்க உள்ளது.

LEAVE A REPLY