நாமலிடம் வாக்குமூலம்

0
159

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்று கொழும்பில் நிர்மாணித்த இல்லம் மற்றும் கடைத் தொகுதி தொடர்பில் ஆரம்ப அனுமதியை பெற்றுக் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் அளிக்கவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 10.00 மணிக்கு அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

-AD-

LEAVE A REPLY