காத்தான்குடி சம்மேளனத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் – 2016/2017

0
149

அன்புடையீர், السلام عليكم ورحمة الله وبركاته

KKY Federation Sammelanamகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2016/2017ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகத் தெரிவும், பொதுச்சபைக்கூட்டமும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி எமது சம்மேளனத்தில் புதிதாக அங்கத்துவம் பெற விரும்பும் அமைப்புகள் எமது காரியாலயத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்து, 05.04.2016ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு: விண்ணப்ப முடிவுத்திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

جزاك الله خيرا

பிரதித் தலைவர்
அல்ஹாஜ். ஏ.எல். அப்துல் ஜவாத் BA,LLB

செயலாளர்
ஏ.எல்.எம். சபீல் (நளீமி) BA

LEAVE A REPLY