ஆட்ட நாயகன் விருதில் அப்ரிடி சாதனை

0
701

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்-ரவுண்டராக முத்திரை பதித்த பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் ஆட்டநாயகன் விருது பெறுவது இது 11-வது நிகழ்வாகும்.

10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் இவர் தான். முகமது ஷாசத் (ஆப்கானிஸ்தான்), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) தலா 9 முறை ஆட்டநாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY