மகிந்த அமரவீர கடமைகளை பொறுப்பேற்பு

0
194

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீர இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY