அதிர வைக்கும் அந்த 6 வீரர்கள் இவர்கள் தான்! கோஹ்லி வெளியிட்ட பட்டியல்

0
715

டி20 உலகக்கிண்ணத் தொடரை அதிர வைக்கப் போகும் 6 வீரர்கள் பெயர்களை இந்திய வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

6வது டி20 உலகக்கிண்ண போட்டிகள் விறுவிறுப்பாக இந்தியாவில் நடந்து வருகிறது. பல முன்னணி வீரர்களும் ரசிகர்களுக்கு அதிரடியால் விருந்தளிக்க காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த உலகக்கிண்ணத்தில் சிறப்பாக செயல்படப் போகும் 6 வீரர்கள் பெயரை விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல், மலிங்கா, வாட்சன், அஸ்வின், டோனி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் இந்த உலகக்கிண்ணத்தில் ஆதிக்கம் செலுத்துவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY