சிகரட் இறக்குமதிக்கு தடை: அமைச்சரவை அனுமதி

0
249
சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதை 2020 ஆம் அண்டு முதல் முற்றாக நிறுத்த அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பாக உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 2020ம் ஆண்டில் புகைப்பிடித்தலை முற்று முழுதாக தடை செய்ய சுகாதார, சுதேச வைத்திய மற்றும் போசாக்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு சுகாதார கல்விக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

-ET-

LEAVE A REPLY