மின் வெட்டினால் பங்கு சந்தைகள் பாதிப்பு

0
133

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக சில நிமிடங்கள் தடைப்பட்டன.

கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையத்தில் திடீரென ஏற்பட்ட மின்தடையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

எனினும் சற்று முன்னர் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY