ஸ்ரீ லங்கா ழுஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு 2016 பொது அழைப்பிதழ்

0
229

நமது முஸ்லிம் சமூக உரிமைக்குரலான ஸ்ரீ லங்கா ழுஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு எதிர் வரும் 19.03.2016 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பாலமுனை (அட்டாழைச்சேனை) யில் நடைபெற உள்ளது.

நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீ லங்கா ழுஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான றவூப் ஹக்கீம் MP தலைமையில் நடை பெறும் இத்தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதியாகவும், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க கௌரவ அதியாகவும், எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் விசேட அதியாகவும், கலந்து கொள்வதுடன் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்கள், துருக்கி, மலேசியா, இந்தியா நாடுகளின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ள இம் மாபெரும் மாநாட்டிக்கு அன்பு பொது மக்கள், போராளிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 19.03.2016. காலை 08.00 மணிக்கு காத்தான்குடி கடற்கரை தள வைத்தியசாலைக்கு முன்னால் Dr.அப்துர் ரஹ்மான் தோட்டத்திற்கு சமூகம் கொடுக்கவும்.

தொடர்புகளுக்கு: 077 640 34 39 (காத்தான்குடி)

அன்புடன்.
Eng சிப்லிபாறூக் Bsc(hon)
கிழக்கு மாகாண சபைஉறுப்பினர்.

ULNM.முபீன் BA
அமைப்பாளர்,
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்.
ஸ்ரீ லங்கா ழுஸ்லிம் காங்கிரஸ்

LEAVE A REPLY