சடலத்தில் உள்ளுறுப்புக்கள் இல்லை: பொலிஸார்

0
315

எம்பிலிபிட்டிய விருந்துபசார நிகழ்வொன்றின் போது உயிரிழந்த சுமித் பிரசன்ன என்ற இளைஞனின் சடலம், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இன்று முற்பகல் தோண்டப்பட்ட போதிலும், அவரது உடல் மாத்திரமே அங்கு காணப்பட்டதாகவும், உள்ளுறுப்புகள் அதில் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY