மின்சார தடை குறித்து நேர அட்டவணை

0
482

மின்சார தடை ஏற்படுவது தொடர்பில் இன்று நேர அட்டவணை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சாரச சபை அறிவித்துள்ளது.

குறித்த நேர அட்டவணையை வெளியிடுவது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவுருத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் அநுர விஜேபால தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY