நூலகங்களுக்கு கணினி மற்றும் நூல்கள் வழங்கி வைப்பு

0
151

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர்-5 ஆம் குறிச்சி பொதுநூலகம், மற்றும் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்திலுள்ள நூலகத்திற்கும் கணினி மற்றும் ஒரு தொகுதி நூல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.

இந்த இரு நூலகங்களிலும் உள்ள தேவைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்து அவரால் இந்த நூல்களும் கணினிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

1 4

LEAVE A REPLY