(Photos Update) காத்தான்குடி இயல்பு நிலையில்…

0
801

காத்தான்குடியில் சூடு வைக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கோரியும் அவரது வளர்ப்புத் தாய் மற்றும் தந்தைக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் இன்று காத்தான்குடியில் கர்தால் அனுஸ்டிக்குமாறு கோரி நேற்று (14) துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காத்தான்குடி நகரம் வழமைபோல் இயங்குவதை அவதானிக்க முடிகிறது.

வர்த்தக நிலையங்கள் அதிகாலை வேளையிலேயே திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி

(Notice) நாளை கர்தால் அனுஸ்டிக்குமாறு காத்தான்குடியில் துண்டுப் பிரசுரம்

DSC_0262 Gaya Backary

Kattankudy Main Road 1 Kattankudy Main Road 2 Kattankudy Main Road School boy Kattankudy Paper Shop Methai Palli School Siddeek Shop Thaj Restorent

LEAVE A REPLY