நாடு பூராகவும் மீண்டும் மின்தடை

0
403

மீண்டும் நாடு பூராகவும் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 02.30 அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இரு முறை இவ்வாறு இலங்கை முழுவதும் திடீர் மின் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY