பாணின் விலை அதிகரிப்பு

0
241

கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து  பாணின் விலையை அதிகரிக்க தீர்மானம் எடுத்துள்ளனர். 2.50-5ரூபாவினால் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY