(Latest Poem) கரண்டு வர வேண்டும்

0
351

power incandescent-bulb1கரண்டு வர வேண்டும்
கடவுளிடம் கேட்டேன்
இருட்டில் வாடும் ஆட்கள்
குருட்டு வெளவால் வாழ்க்கை

இருண்ட இரவு
கரண்டில்லை
சுருண்டு படுக்க
பேன் இல்லை
பிரண்டுடன் பேச
போண் இல்லை ஹஹ் ஹஹ் ஹஹ்
அரண்டு அலறுது
கைப் பிள்ளை.

நாடு முழுக்க
இருட்டானால்
வீடு வாசலில்
திருட்டாகும்
கூடும் கோபம்
கொம்பனி மேல் ஹஹ் ஹஹ் ஹஹ்
ஏசி நிற்கிறார்
இ.மி.ச.க்கு

(MOHAMED NIZOUS)

LEAVE A REPLY