வேனில் இருந்து சடலங்கள் மீட்பு: ஐவர் கைது

0
134

தங்கொடுவ பகுதியில், வான் ஒன்றுக்குள் இருந்து ஐந்து சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் போது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (11), வான் ஒன்றுக்குள் இருந்து கருகிய நிலையில் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY