ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் காத்தான்குடியில் பெண்களுக்கான தொழிற் பயிற்சி நிலையம்

0
302

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க ஹிரா பௌண்டேசனுக்கூடாக காத்தான்குடியில் பெண்களுக்கான தொழிற்பயிற்சி மற்றும் இஸ்லாமிய பாடநெறிக்கான நிலையம் ஆகியவை சனிக்கிழமை 12.03.2016 மாலை திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் அறபு தேசப் பிரதிநிதி அஷ்செய்ஹ் அப்துல் அஸிஸ் யஹ்யா அல் ரஷீத் உட்பட அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள், தொழிற்பயிற்சி மாணவியர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

1 2 4

LEAVE A REPLY