விபத்தில் வபாத்தான டெலிகொம் பஷீரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம்

0
552

இன்று அதிகாலை காத்தான்குடியில் இருந்து பயணித்த வேன் ஒன்று குருனாகலில் விபத்துக்குள்ளானதில் காத்தான்குடியை சேர்ந்த பஷீர் (டெலிகொம் பஷீர்) என்பவர் வபாத்தானார்.

அன்னாரது ஜனாஸா இன்று (12) இரவு 10.00 மணியலவில் காத்தான்குடி மெத்தை பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

(அபூ ஸஜ்லா)

LEAVE A REPLY