20 ஓவர் போட்டியில் வெற்றியை கணிப்பது கடினம்: வாசிம் அக்ரம்

0
169

பாகிஸ்தான் முன்னாள் தலைவரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கூறியதாவது:–

வீராட்கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தற்போது ஜொலிக்கிறார். அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். எந்த ஒரு சூழ்நிலையிலும் ரன்களை குவிக்க கூடிய திறமை வாய்ந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர்) சிறப்பான நிலையில் இருக்கிறார்.

20 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்பதை உறுதியாக கூறிவிட முடியாது. கிண்ணத்தை வெல்லும் அணிகளில் முன்னணியாக திகழ்கிறது. 20 ஓவர் போட்டியில் வெற்றியை கணிப்பது மிகவும் கடினம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY