கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

0
195

கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 7 ரூபா 20 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பிரிமா நிறுவனத்துடன் தொடர்புகொண்டு உறுதிசெய்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன குறிப்பிட்டார்.

LEAVE A REPLY