காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா செயலாளர் ஜலீல் மதனியின் தந்தை வபாத்

0
211

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் ஜலீல் மதனியின் தந்தையும், றீமா ட்ரவல்ஸ் உரிமையாளர் சுபைர் ஹாஜியின் சாச்சாவுமான அல்ஹாஜ் அப்துல் கபூர் தனது 77வது வயதில் நேற்று இரவு வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இவர் சுகயீனமுற்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே வபாத்தாகியுள்ளார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி-5, ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.

LEAVE A REPLY