ஆங்கிலப் பேச்சுப் போட்டி 2016!

0
285

எமது whatsup குழுமத்தின் ஊடாக பல் துறை சார்ந்த நடுவர்களின் மூலமாக வெற்றியாளர்கள் தேர்ந்து எடுத்து ரூபாய் 15000/- பெறுமதியான பணப் பரிசு வழங்கப் பட உள்ளது.

இதன் மூலம் இளம் தலைவர்களை சமூகத்திற்கு அடையாளப் படுத்தவும் அவர்களின் ஆங்கில அறிவை செம்மையாக்கவும் அவர்களுக்கு இடையே போட்டித் தன்மையை உருவாக்கவும் இம் முயற்சியை NASPF குழுமம் உருவாக்கி உள்ளது.

எனவே நீங்களும் இதில் இணைந்து மற்றும் உங்களுக்குத் தெரிந்தவர்களையும் எங்களுடன் இணைத்து இப் பயணத்தில் பங்கு பெற நாம் அழைக்கின்றோம். கல்வி நிறுவனங்கள் தங்கள் திறமையான ஆங்கில மாணவர்களையும் இதில் இணைக்கலாம்.

போட்டி நிபந்தனைகள்
*மாணவர்கள் மற்றும் தொழில் தேடுபவர்கள்
*இப் போட்டியில் பங்கு பெற விரும்பும் பெண்கள் தங்கள் பெற்றோர்களின் whatsup இலக்கத்துடன் மட்டுமே இனையலாம்.
*வயது எல்லை ஆண் பெண் 15 தொடக்கம்
*தனி whatsup குழுமத்தில் மட்டும் இப்போட்டிகள் நடைபெறும்.
*போட்டியாளர்களின் Whatsup இலக்கங்கள் இரகசியமாக பேணப்படும்.

இப்போதே உங்கள் பதிவுகளுக்கு: naspf lanka வேட்ஸ் அப் இலக்கம் :
0772743779
எமது குழும நடுவர்கள் !
*Marzook K Lebbe – FORMER GM IN MALASIAN COMPANY
*YB Musthafa – ENGINEER
*Naleem Pt – SECRETARY – Naspf Lanka
*Nawffal Abdul Majeed – Practising Toastmasters

LEAVE A REPLY