இந்தியா–தென் ஆப்பிரிக்கா நாளை மோதல்

0
170

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 45 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

2–வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நாளை தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

முன்னதாக இம்மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் போட்டியில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

LEAVE A REPLY