புகுஷிமா: கதிரியக்க ஆபத்து அதிகப்படுத்திக் காட்டப்படுகிறதா?

0
152

pukushima japanபூகம்பமும், சுனாமியும் ஜப்பானிய கடற்கரையைத் தாக்கி ஐந்து ஆண்டுகளாகின்றன.

அதனைத் தொடர்ந்து புகுஷிமா அணு மின் நிலையத்தில் தொடர்ச்சியாக கதிரியக்க கசிவு ஏற்பட்டது.

அதிலிருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கில் அதனைச் சுற்றியிருந்த கிராமங்களிலிருந்து ஒரு லட்சத்து அறுபதினாயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

இன்னமும் ஒரு லட்சம் பேர் தமது இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

அதே சமயம் அங்கே ஏற்பட்ட கதிரியக்க ஆபத்தின் அளவு அதிகரித்துக் காட்டப்படுவதாக அணு விஞ்ஞானிகள் தற்போது விமர்சித்து வருகின்றனர்.

(BBC)

LEAVE A REPLY